ஒருநாள் தரவரிசை: செய்தி

ICC Rankings : ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

27 Sep 2023

ஐசிசி

விரைவில் பாபர் அசாமின் நெ.1 இடத்திற்கு வேட்டு; தரவரிசையில் ஷுப்மன் கில் அபார முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்டராக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்த இந்திய வீரர் முகமது சிராஜ்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி புதிய உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளராக ஆனார். சிராஜ் இதற்கு முன்னர் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா?

2023 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தாலும், பாகிஸ்தான் மீண்டும் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக முடியும் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கையிடம் தொடர் தோல்வியால் தரவரிசையில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

நடந்துகொண்டிருக்கும் ஆசிய கோப்பையில் ஏமாற்றமளிக்கும் வகையில், வியாழனன்று (செப்டம்பர் 14) இலங்கையிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

23 Aug 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா

ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார்.

11 May 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!

வியாழன் (மே 11) அன்று வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் அணி ஒருநாள் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஞாயிற்றுக்கிழமை (மே 7) கராச்சியில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தனது உலகின் நம்பர் 1 இடத்தை இழந்தது.

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!

இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

25 Jan 2023

ஐசிசி

ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் போட்டி

ஒருநாள் கிரிக்கெட்

மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா!

இந்தூரில் நேற்று (ஜனவரி 24) நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.