NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!
    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!
    விளையாட்டு

    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    February 09, 2023 | 10:38 am 1 நிமிட வாசிப்பு
    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!
    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் பாண்டியா முன்னேற்றம்

    இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் பாண்டியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் (ஆல்ரவுண்டர்கள்) அவர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கிடையில், பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 8 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

    பேட்டிங் தரவரிசையில் 168 இடங்கள் முன்னேறிய கில்

    மேலே குறிப்பிட்டுள்ள வீரர்களை தவிர, நியூசிலாந்து டி20 தொடரில் சதமடித்து புதிய சாதனை படைத்த ஷுப்மன் கில், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 168 இடங்கள் முன்னேறி தற்போது 30வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் கில் ஆறாவது இடத்திலும், கோலி ஏழாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். ரோஹித் சர்மா ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில், சமீபத்தில் முதலிடத்தை பிடித்த முகமது சிராஜ் தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், பேட்டிங்கில் ரிஷப் பந்த் ஏழாவது இடத்தில் உள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    ஐசிசி
    ஆல்ரவுண்டர் தரவரிசை
    பந்துவீச்சு தரவரிசை
    பேட்டிங் தரவரிசை
    டி20 தரவரிசை
    ஒருநாள் தரவரிசை
    டெஸ்ட் தரவரிசை

    டி20 கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு! கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்! ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை சாதனை! கிரிக்கெட்
    அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! 2007 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா அறிவிப்பு! கிரிக்கெட்
    முத்தரப்பு டி20 தொடர் : இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி! பெண்கள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களில் ஜாம்பவானாக இருக்கும் இந்தியா! கடந்த கால புள்ளி விபரங்கள்! டெஸ்ட் கிரிக்கெட்
    ரிஷப் பந்த் கன்னத்தில் பளார்! முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்தால் சர்ச்சை! டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்திய அணியின் ஐந்தாம் இடத்தில் களமிறங்கும் வீரர் யார்? டெஸ்ட் கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : ரிஷப் பந்த் இடத்தை நிரப்பப்போவது யார்? டெஸ்ட் கிரிக்கெட்

    ஐசிசி

    ஐசிசி விருதுக்கு இந்தியாவின் ஷுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் பெயர்கள் பரிந்துரை!! ஐசிசி விருதுகள்
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா! மகளிர் டி20 உலகக் கோப்பை
    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்து அணியின் முக்கிய புள்ளி விபரங்கள்! கிரிக்கெட்
    8 ஆண்டுகளுக்கு நாங்க தான்! ஐசிசி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம்! கிரிக்கெட்

    ஆல்ரவுண்டர் தரவரிசை

    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை! ஐசிசி
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!! அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 4இல் 3 இந்தியர்கள் டெஸ்ட் தரவரிசை
    உயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் ஐசிசி

    பந்துவீச்சு தரவரிசை

    ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்! ஐசிசி
    பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம் கிரிக்கெட்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம் கிரிக்கெட்
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம் அஸ்வின் ரவிச்சந்திரன்

    பேட்டிங் தரவரிசை

    ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்! டி20 கிரிக்கெட்
    ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் ஐசிசி
    ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் ஐசிசி

    டி20 தரவரிசை

    ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்! பெண்கள் கிரிக்கெட்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஐசிசி

    ஒருநாள் தரவரிசை

    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி! நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா! ஒருநாள் கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்
    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! ஐசிசி
    ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்! விராட் கோலி

    டெஸ்ட் தரவரிசை

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி இந்திய அணி
    ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் ரவிச்சந்திரன் தொடர்ந்து முதலிடம் ஐசிசி
    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேற்றம் டெஸ்ட் கிரிக்கெட்
    ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் பேட்டிங் தரவரிசை
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023