NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsBAN 2வது டெஸ்ட்: சோதனையிலும் சாதனை; 56 ஆண்டுகால இயான் செப்பலின் ரெகார்டை முறியடித்தார் ஜாகிர் ஹசன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsBAN 2வது டெஸ்ட்: சோதனையிலும் சாதனை; 56 ஆண்டுகால இயான் செப்பலின் ரெகார்டை முறியடித்தார் ஜாகிர் ஹசன்
    இந்தியாவுக்கு எதிரான 56 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜாகிர் ஹசன்

    INDvsBAN 2வது டெஸ்ட்: சோதனையிலும் சாதனை; 56 ஆண்டுகால இயான் செப்பலின் ரெகார்டை முறியடித்தார் ஜாகிர் ஹசன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 27, 2024
    05:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக 35 ஓவர்கள் மட்டுமே ஆடப்பட்டது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் ஜாகிர் ஹசன் மற்றும் ஷத்மன் இஸ்லாம் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    இதில் ஜாகிர் ஹசன் 24 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஷத்மன் இஸ்லாம் 24 ரன்களும், கேப்டன் நஜ்மல் ஹொசைன் சாண்டோ 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

    முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும், 40 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்துள்ளது.

    மோசமான சாதனை

    இந்தியாவுக்கு எதிரான மோசமான சாதனை

    வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன் 24 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல், ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம், 1968ஆம் ஆண்டு சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 22 பந்துகளை எதிகொண்டு ரன் எடுக்காமல் வெளியேறிய ஆஸ்திரேலியாவின் இயான் சேப்பலின் முந்தைய மோசமான சாதனையை முறியடித்தார்.

    இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில், இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் அவுட்டான வீரர்களில் (1 முதல் 7 வரையிலான பேட்டிங் ஆர்டரில்) முதலிடத்தில் உள்ளார்.

    இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வா மூன்றாம் இடத்திலும், ஷான் மார்ஷ் நான்காம் இடத்திலும், கேமரூன் கிரீன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்
    இந்திய கிரிக்கெட் அணி
    வங்கதேச கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெஸ்ட் கிரிக்கெட்

    முகமது ஷமி 2024-25 ரஞ்சி டிராபியில் திரும்புவார்: அறிக்கை  முகமது ஷமி
    90 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல்முறை; சாதனைக்கு தயாராகும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி மகளிர் கிரிக்கெட்
    ஜஸ்ப்ரீத் பும்ராதான் உலகின் பெஸ்ட் பவுலர்; நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் புகழாரம் ஜஸ்ப்ரீத் பும்ரா
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பந்த் சாதனையை முறியடித்தார் முகமது ரிஸ்வான் கிரிக்கெட்

    டெஸ்ட் மேட்ச்

    புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தொடர்ச்சியாக 3 முறை; டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்: 55 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இந்திய கிரிக்கெட் அணி

    பந்துவீச்சாளர்களும் கேப்டன் பொறுப்பில் ஜொலிப்பார்கள்; ஜஸ்ப்ரீத் பும்ரா பேச்சு ஜஸ்ப்ரீத் பும்ரா
    சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்தார் விராட் கோலி விராட் கோலி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம்; முதலிடத்தில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? குழப்பத்தை ஏற்படுத்திய கேஎல் ராகுல் இன்ஸ்டா பதிவு கே.எல்.ராகுல்

    வங்கதேச கிரிக்கெட் அணி

    SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை ஒருநாள் கிரிக்கெட்
    SA vs BAN: நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது சதத்தை பதிவு செய்து தென்னாப்பிரிக்க வீரர் சாதனை  ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs BAN ஒருநாள் உலகக்கோப்பை: வங்கதேச அணிக்கு 382 ரன்கள் இலக்கு ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025