NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்
    முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைனில் துவங்கியுள்ளது

    Ind Vs Ban: முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 09, 2024
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவும், பங்களாதேஷும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும், தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I போட்டிகளில் விளையாடவுள்ளது.

    இதற்காக வங்காளதேச அணி இந்தியா வருகிறது.

    இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது.

    சென்னை MAC மைதானத்தில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை ஆன்லைனில் துவங்கியுள்ளது.

    இத்தொடரில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கான்பூரில் உள்ள கிரீன் பார்க்கில் நடக்கிறது.

    இதற்கிடையே, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்ததுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #SportsUpdate | இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் - இன்று டிக்கெட் விற்பனை#SunNews | #INDvBAN | #ChepaukStadium pic.twitter.com/2XbuEYVlFi

    — Sun News (@sunnewstamil) September 9, 2024

     வீரர்கள் பட்டியல்

    முதல் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல்

    துலீப் டிராபி முதல் சுற்று ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்துவீச்சை வழிநடத்த உள்ளனர்.

    இதற்கிடையில், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அடானிய இந்திய அணியின் சுழல் பிரிவில் எந்த மாற்றமும் இல்லை.

    இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்ப்ரீத் பும்ரா, யாஷ் தயாள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    டெஸ்ட் மேட்ச்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன? பெயரும் சுவாரஸ்ய பின்னணியும் பாக்சிங் டே டெஸ்ட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : 31 ஆண்டு சோகத்திற்கு முடிவு காட்டுவாரா ரோஹித் ஷர்மா? இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    புத்தாண்டின் முதல் டெஸ்ட் போட்டிக்காக பிங்க் தொப்பிக்கு மாறிய ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா : விளையாடும் லெவனில் மாற்றம் செய்ய முடிவு? இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025