NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு
    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

    வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை; பிசிசிஐ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    12:45 pm

    செய்தி முன்னோட்டம்

    கான்பூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்க உள்ள வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரித் பும்ரா, யாஷ் தயாள்.

    ட்விட்டர் அஞ்சல்

    பிசிசிஐயின் எக்ஸ் பதிவு

    🚨 NEWS 🚨

    India retain same squad for 2nd Test against Bangladesh.

    More Details 🔽 #TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBankhttps://t.co/2bLf4v0DRu

    — BCCI (@BCCI) September 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    வங்கதேச கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்திய கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட்டில் மீண்டும் ரோஹித் ஷர்மா விளையாட உள்ளதாக பரவும் தகவல்; உண்மை என்ன? ரோஹித் ஷர்மா
    இந்தியா vs இலங்கை முதல் ODI : டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு ஒருநாள் கிரிக்கெட்
    INDvsSL ODI: கடைசி வரை பரபரப்பு; டையில் முதல் ஒருநாள் போட்டி ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்டில் நான்காவது அதிக ரன் குவித்த இந்தியர் ஆனார் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா

    டெஸ்ட் மேட்ச்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : மேலும் ஒரு வீரர் காயம் காரணமாக நீக்கம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட் : ஷர்துல் தாக்கூருக்கு வலைப்பயிற்சியின்போது காயம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    டெஸ்ட் கிரிக்கெட்

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    தர்மசாலா டெஸ்ட்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு; கே.எல்.ராகுல் விலகல் இந்திய அணி
    Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா! ரோஹித் ஷர்மா
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு

    வங்கதேச கிரிக்கெட் அணி

    INDvsBAN : இந்தியாவுக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேசம் ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியாவுக்கு எதிராக மிகவும் அரிதான சாதனையை நிகழ்த்திய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs BAN: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025