NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு
    பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு

    பும்ரா பந்துவீச்சில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; இந்தியாவுக்கு 79 ரன்கள் இலக்கு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 04, 2024
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கேப்டவுனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    62/3 என்ற நிலையில் 2ஆம் நாள் தொடரை தொடங்கிய புரோட்டீஸ், இந்தியாவை விட 36 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

    இந்தியா ஒரு கட்டத்தில் 153/4 என்ற நிலையில் 153 ரன்களுக்கு சுருண்டது.

    அதற்கு முன், SA வெறும் 55 பதிவிட்டிருந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற தற்போது 79 ரன்கள் மட்டுமே தேவை.

    card 2

    பும்ரா பந்துவீச்சில் மளமளவென சரிந்த விக்கெட்டுகள்

    தென்னாபிரிக்க வீரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோர் 2 ஆம் நாள் ஆட்டத்தினை தொடங்கினர்.

    ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில், பெடிங்ஹாம் 11 ரன்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்கா 66/4 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து பும்ரா பந்து வீசி, வெர்ரைன் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் களத்தில் இறங்கிய மார்கோ ஜான்சன் இரண்டு பவுண்டரிகள் அடிப்பதற்கு முன்பு கேட்ச்சில் ஆட்டமிழந்தார்.

    இறுதியாக கேசவ் மகராஜின் விக்கெட்டையும் எடுத்து, இறுதியாக, பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது பந்து வீச்சை நிறைவு செய்தார்.

    card 3

    அரை சதம் தொட்ட மார்க்ரம்

    இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் சற்றே ஆறுதலான விஷயம், தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்டம் மட்டுமே.

    கடினமான சூழ்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் களமிறங்கி, நிதானமாக ஆடி, தனது அரை சதத்தை இன்று எடுத்தார்.

    மஹராஜ் டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன், மார்க்ராம் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டார். எனினும், அவர் 73 ரன்களில் அவுட் ஆனார்.

    ESPNcricinfo இன் படி , மார்க்ரம் இந்தியாவிற்கு எதிராக இதுவரை 373 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், சொந்த மண்ணில் 1,900 ரன்களை (1,914) கடந்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 116 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம் டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங் ஒருநாள் கிரிக்கெட்

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    AUSvsSA Semifinal: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : மழை தொடர்ந்து போட்டி ரத்தானால் அடுத்து என்ன நடக்கும்? ஐசிசி விதிகள் இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி ஒருநாள் உலகக்கோப்பை
    இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன் இந்திய கிரிக்கெட் அணி

    டெஸ்ட் மேட்ச்

    'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கிரிக்கெட்
    சரண்டரான இலங்கை; 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒயிட் வாஷ் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்
    ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி ஆஷஸ் 2023
    ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    டெஸ்ட் கிரிக்கெட்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்; ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்ப்பு இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : செஞ்சூரியனில் இரு அணிகளின் செயல்திறன் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மழையால் போட்டிக்கு ஆபத்து என வானிலை அறிக்கையில் தகவல் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : முந்தைய போட்டிகளின் நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025