யஷஸ்வி ஜெய்ஸ்வால்: செய்தி

இரட்டை உலக சாதனைகளுடன் வரலாறு படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 

வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் வீரரான, இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் வாழ்க்கையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஐந்தாவது T20I : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடக்க உள்ள நிலையில், இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsWI 2வது டெஸ்ட் : ஷிகர் தவானின் சாதனையை பின்னுக்குத் தள்ளிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை 21), இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்து ஆட்டநேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களுடன் களத்தில் உள்ளது.

13 ஆண்டுகளில் சதமடித்த முதல் வீரர்; புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வியாழன் (ஜூலை 13) அன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு விளையாடும் 11'இல் வாய்ப்பு : உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (ஜூலை 12) தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், விளையாடும் 11'இல் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெறுவதை கேப்டன் ரோஹித் ஷர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.