சுனில் கவாஸ்கர்: செய்தி

47 ஆண்டுகளில் முதல்முறை; சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பெர்த்தில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த இந்தியாவின் முடிவை கடுமையாக விமர்சித்தார் சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி தனது பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்ததை கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : ரோஹித் ஷர்மாவுக்கு அலெர்ட் கொடுத்த சுனில் கவாஸ்கர்

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது.

ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ஏன்? சுனில் கவாஸ்கர் விளக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புது கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்துள்ளது.

'ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி ஏமாற்றம் அளிக்கிறது' : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

'WTC 2023 இறுதிப்போட்டியில் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வினை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது' : சுனில் கவாஸ்கர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், இந்திய அணியில் உலகின் நெ.1 பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் பிளேயிங் 11 இல் சேர்க்கப்படாததற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்

முன்னாள் இந்திய கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர், சமீப காலங்களில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் படேல், எதிர்காலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வழிநடத்த வாய்ப்புள்ள வீரராக அக்சர் படேலை தேர்வு செய்துள்ளார்.