NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ

    இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்கமாட்டார்: பிசிசிஐ

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 22, 2024
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

    கோலியின் மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், இந்தியா கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்குபெற மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    உள்நாட்டில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரை அடுத்து நடைபெறவுள்ள இந்த போட்டியில் அவர் பங்குபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வியாழக்கிழமை தொடங்க உள்ளது.

    தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த போட்டியில் விளையாடவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    விராட் கோலி விலகல் 

    🚨 NEWS 🚨

    Virat Kohli withdraws from first two Tests against England citing personal reasons.

    Details 🔽 #TeamIndia | #INDvENGhttps://t.co/q1YfOczwWJ

    — BCCI (@BCCI) January 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விராட் கோலி
    டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்
    பிசிசிஐ

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    விராட் கோலி

    நடுவருக்கு கூட கோலி சதமடிக்க ஆசை; வைரலாகும் காணொளி; யார் இந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ? ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    ஒருநாள் கிரிக்கெட்டில் பீல்டிங்கில் புதிய சாதனை படைத்த விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணி
    அதிகமுறை டக்கவுட்; சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை சமன் செய்த விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணி

    டெஸ்ட் மேட்ச்

    ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி ஆஷஸ் 2023
    ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய பென் ஸ்டோக்ஸ் திட்டம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமனம் வங்கதேச கிரிக்கெட் அணி
    இதே நாளில் அன்று : கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் கிரிக்கெட்

    டெஸ்ட் கிரிக்கெட்

    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : செஞ்சூரியனில் இரு அணிகளின் செயல்திறன் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மழையால் போட்டிக்கு ஆபத்து என வானிலை அறிக்கையில் தகவல் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : முந்தைய போட்டிகளின் நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் விராட் கோலி விராட் கோலி

    பிசிசிஐ

    ஆசிய கோப்பை தொடக்க விழாவுக்கு ஜெய் ஷா செல்கிறாரா? பிசிசிஐ கூறுவது இதுதான் ஆசிய கோப்பை
    ஆசியக் கோப்பை வீரர்களின் தேர்வு குறித்த ரசிகரின் கேள்விக்கு லைவ்-ஷோவில் கொந்தளித்த கவாஸ்கர் ஆசிய கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ ஒருநாள் உலகக்கோப்பை
    ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி விராட் கோலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025