NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்
    மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்

    AFG vs BAN டெஸ்ட் : மூன்றாம் நாள் முடிவில் 616 ரன்கள் முன்னிலையில் வங்கதேசம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jun 16, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் (ஜூன் 16) முடிவில் வங்கதேசம் 616 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி நஜ்முல் ஹொசைன் சாண்டோவின் அபார சதத்தின் மூலம் 382 ரன்கள் குவித்தது.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு அவுட்டான நிலையில், வங்கதேசம் பாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

    போட்டியின் மூன்றாம் நாளில் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் மொமினுல் ஹாக்கும் சதமடித்த நிலையில், ஜாகீர் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் அரைசதங்களை அடித்தனர்.

    Bangaladesh leads to victory

    வெற்றியை நோக்கி வங்கதேச கிரிக்கெட் அணி

    662 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கான் கிரிக்கெட் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் கைவசம் உள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற இன்னும் 617 ரன்கள் தேவை.

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ இரண்டாவது இன்னிங்ஸில் 124 ரன்கள் எடுத்து சதமடித்ததன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த இரண்டாவது வங்கதேச கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னர் மொமினுல் ஹக் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளார்.

    இதற்கிடையே இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த மொமினுல் ஹக் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தையும், ஏப்ரல் 2021க்கு பிறகு முதல் சதத்தையும் அடித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வங்கதேச கிரிக்கெட் அணி
    ஆப்கான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    வங்கதேச கிரிக்கெட் அணி

    வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து? கிரிக்கெட் செய்திகள்
    மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்! அயர்லாந்து கிரிக்கெட் அணி
    ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்! ஆப்கான் கிரிக்கெட் அணி
    வங்கதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்! கிரிக்கெட் செய்திகள்

    ஆப்கான் கிரிக்கெட் அணி

    நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு! இலங்கை கிரிக்கெட் அணி
    காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு! இலங்கை கிரிக்கெட் அணி
    SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! ஒருநாள் கிரிக்கெட்
    ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்! கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட்

    WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல் ஒருநாள் கிரிக்கெட்
    WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாற்றம்! பாலோ ஆனை தவிர்க்குமா? டெஸ்ட் மேட்ச்
    திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன் திருப்பூர்

    கிரிக்கெட் செய்திகள்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி டெஸ்ட் மேட்ச்
    புஜாராவின் பேட்டிங் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம் டெஸ்ட் மேட்ச்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து அஜிங்க்யா ரஹானே சாதனை டெஸ்ட் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனா சேர்ப்பு ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025