
ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன்16) இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ளது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :-
இங்கிலாந்து : பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
England have won the toss and choose to bat first 🏏🏴
— Sky Sports Cricket (@SkyCricket) June 16, 2023
🗣️ "Now we've got to go and put some runs on the board!" pic.twitter.com/bbybxfJxDe