ஆஷஸ் 2023: செய்தி

ஆஷஸ் தொடரில் நடந்த அவமானம்; பீர் குடிக்காதது குறித்து ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

ஆஷஸ் 2023ல், போட்டியை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட்களில் தோல்வியை தழுவினாலும், பின்னர் சமாளித்து தொடரை 2-2 என சமன் செய்தது.

ஆஷஸ் 2023 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்

ஓவலில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.

ஆஷஸ் 2023 : ரிக்கி பாண்டிங் மீது திராட்சை பழங்களை வீசிய ரசிகர் கூட்டம்; வைரலாகும் காணொளி

ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் (ஜூலை27) இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு சுருண்டது.

'விமர்சனங்கள் குறித்து கவலையில்லை' : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் இரண்டு கடினமான வெற்றிகள், லீட்ஸில் ஒரு தோல்வி மற்றும் மான்செஸ்டரில் ஒரு டிராவை என நான்கு போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலையில் உள்ளது.

ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

தி ஓவலில் வியாழக்கிழமை (ஜூலை 27) தொடங்கும் ஆஷஸ் 2023 தொடரின் கடைசி டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்தது. முந்தைய போட்டியில் விளையாடிய 11 பேரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி எந்த மாற்றமும் செய்யவில்லை.

ஆஷஸ் 2023 : ஐந்தாவது போட்டிக்கான வீரர்களில் மாற்றமில்லை; இங்கிலாந்து அறிவிப்பு

ஆஷஸ் 2023 தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 14 பேர் கொண்ட மாற்றமில்லாத அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஆஷஸ் தொடரில் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் வோக்ஸ்

மான்செஸ்டரின் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்க உள்ளது.

11 ஆண்டுகளில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி

மான்செஸ்டரில் நடைபெறும் ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அறிவித்துள்ளது.

ஆஷஸ் 2023 : 131 ஆண்டுகால சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

ஆஷஸ் 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்று, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

ஆஷஸ் 2023 : முதுகு வலியால் அவதிப்படும் ஒல்லி ராபின்சன், இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.

100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி ஸ்டீவ் ஸ்மித் சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை (ஜூலை 6) ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி உள்ளார்.

ஆஷஸ் 2023 : இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஒல்லி போப் விலகல்

ஆஷஸ் 2023 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி பின்னடைவை சந்தித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி பகிரங்க மன்னிப்பு கேட்க கிரிக்கெட் ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் வலியுறுத்தல்

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலியா அவுட்டாக்கிய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய விதம் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது.

ஆஷஸ் 2023 தொடரிலிருந்து நாதன் லியான் வெளியேற்றம்

வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான நாதன் லியான் ஆஷஸ் 2023 தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜானி பேர்ஸ்டோ அவுட் சர்ச்சை : ஆஸ்திரேலியாவை விளாசிய கவுதம் காம்பிர்

லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) இங்கிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோயை ஆஸ்திரேலியா சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பிர் விமர்சித்துள்ளார்.

'சர்ச்சைக்கு இடமில்லை, அலெக்ஸ் கேரியை பாராட்ட வேண்டும்' : அஸ்வின் ரவிச்சந்திரன்

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

ஆஷஸ் 2023 : ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் (ஜூன் 29) வியாழன் அன்று ஸ்டீவ் ஸ்மித் தனது 32வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுத்தது.

ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்து பந்து வீச முடிவு 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ஆஷஸ் 2023 : போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே விளையாடும் லெவனை அறிவித்தது இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூன் 28) தொடங்க உள்ள நிலையில், ஒரு நாள் முன்னதாக விளையாடும் லெவன் அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.

மகளிர் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அபார வெற்றி

ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஷஸ் 2023 : மொயீன் அலிக்கு மாற்று வீரராக ரெஹான் அகமதுவை அணியில் இணைத்த இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமதுவை அணியில் இணைத்துள்ளதாக இங்கிலாந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 23) அறிவித்திருக்கிறது.

போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன?

ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன.

ஆஷஸ் 2023 : 75 ஆண்டுகளில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்து வென்ற ஆஸ்திரேலியா

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) கடைசி நாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஷஸ் 2023 : 18 ஆண்டு கால ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இறுதிநாளை எட்டியுள்ளது.

தொடர்ந்து 26வது முறையாக எதிரணியை ஆல் அவுட் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாதனை

ஆஷஸ் 2023 தொடரின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 386 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 26வது முறையாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது.

ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை (ஜூன்16) இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே தொடங்க உள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான்

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்த பிறகு, ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றான ஆஷஸ் 2023 தொடர் மீது அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.

ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்

ஆஷஸ் 2023 தொடர் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியனாக சமீபத்தில் முடிசூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளது.

அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் விலகல்! ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவாக, ஜூன் 16 ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் ஆஷஸ் தொடரில் இருந்து ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார்.