NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்
    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்

    ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சை அவுட்டை வைத்து காவல்துறை வித்தியாசமான பிரச்சாரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 03, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய விதம் தொடர்ந்து விவாதப்பொருளாக இருந்து வருகிறது.

    அதில், ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பேர்ஸ்டோ, பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றதும் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக சென்றபோது ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

    இதற்கிடையில், ஆஸ்திரேலிய மாகாணமான விக்டோரியாவின் காவல்துறை கிரீஸிலிருந்து பேர்ஸ்டோ வெளியேறியதை, போக்குவரத்து சிக்னல்களுடன் தொடர்புபடுத்தி வித்தியாசமான முறையில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

    "உங்களுக்கு பச்சை விளக்கு வழங்கப்படுவதற்கு முன்பு கிரீஸைக் கடந்து செல்வதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி அனைவருக்கும் நினைவூட்டியதற்காக ஜானி பேர்ஸ்டோவுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று விக்டோரியா காவல்துறை தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    விக்டோரியா காவல்துறை ட்வீட்

    We'd like to thank Jonny Bairstow for reminding everyone about the dangers of stepping over the crease before you're given the green light.

    Check out our road safety tips ➡ https://t.co/1fSI5XpMMe then tag a grumpy Englishman (we'll go first @metpoliceuk) pic.twitter.com/tvyh511pLN

    — Victoria Police (@VictoriaPolice) July 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஷஸ் 2023
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்
    பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு; பாகிஸ்தானும் பதிலுக்கு நீட்டித்தது இந்தியா

    ஆஷஸ் 2023

    அணியின் ஒரே சுழற்பந்து வீச்சாளர் விலகல்! ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு! கிரிக்கெட் செய்திகள்
    ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள் கிரிக்கெட் செய்திகள்
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடருக்கு ஆஷஸ் என பெயர் வர காரணம் இது தான் டெஸ்ட் கிரிக்கெட்
    ஆஷஸ் 2023 முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    ஐபிஎல் 2024இல் பங்கேற்பதாக அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஐபிஎல்
    ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்
    WTC Final 2023 : ஓவல் மைதானத்தின் இந்தியா, ஆஸ்திரேலியாவின் முந்தைய புள்ளிவிபரங்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டி டிராவில் முடிந்தால் கோப்பை யாருக்கு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    காவல்துறை

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு  விருதுநகர்
    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி  திருப்பூர்
    மூன்று மத குருமார்கள் முன்னிலையில் மகளுக்கு திருமணம்: வைரலாகும் டிஎஸ்பி வீட்டு திருமண பத்திரிகை!  காவல்துறை

    காவல்துறை

    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  தமிழ்நாடு
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம் மு.க ஸ்டாலின்
    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடி ரகசிய விசாரணை திருநெல்வேலி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025