Page Loader
ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு
நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

ஆஷஸ் 2023 : நான்காவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2023
03:17 pm

செய்தி முன்னோட்டம்

ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இங்கிலாந்து : பென் டக்கெட், சாக் கிராலி, ஹாரி புரூக், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்.

ட்விட்டர் அஞ்சல்

பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து