Page Loader
WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு!
டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

WTC Final 2023 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 07, 2023
02:50 pm

செய்தி முன்னோட்டம்

புதன்கிழமை (ஜூன் 7) தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- இந்தியா :ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ். ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post