வாஷிங்டன் சுந்தர்: செய்தி

துப்பாக்கிய புடிங்க வாஷி; தி கோட் பட பாணியில் வாஷிங்டன் சுந்தருக்கு அஸ்வின் வெளியிட்ட எக்ஸ் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தி கோட் பட டயலாக்கை மேற்கோள் காட்டி பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2025 ஏலம்: வாஷிங்டன் சுந்தருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான அணிகள் தக்கவைப்பு பட்டியலைச் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் 2023 இன் எஞ்சியிருக்கும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.