NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 
    கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு GI குறியீடு

    கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 01, 2025
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசால் கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    புவிசார் குறியீடு (Geographical Indication) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறியீடாகும்.

    இது அந்த பொருட்களை வியாபார நோக்கத்திற்காக போலியான பெயர்களில் விற்பனை செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

    மற்ற உற்பத்திகள்

    தமிழகத்தில் GI டேக் பெற்ற மற்ற உற்பத்திகள் எவை?

    தமிழ்நாட்டில் ஏற்கனவே திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு போன்ற பல உணவு, வேளாண்மை, பாரம்பரிய உற்பத்திகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

    சமீபத்தில் மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகள் புவிசார் குறியீடு பெற்ற நிலையில், இப்போது கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலையும் இந்த புகழ்பெற்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தமிழ்நாடும்.. புவிசார் குறியீடுகளும்..!

    கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது#SunNews | #GeographicalIndex | #TamilNadu pic.twitter.com/PTOXrVpqu2

    — Sun News (@sunnewstamil) April 1, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கும்பகோணம்
    மத்திய அரசு
    கன்னியாகுமரி

    சமீபத்திய

    கோடையில் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் அதிகம்; நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நிம்மதியான தூக்கமின்றி தவிக்கிறீர்களா? உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில டிப்ஸ் தூக்கம்
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்
    அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் உள்துறை

    கும்பகோணம்

    கும்பகோணம் அருகே கி.பி.10ம் நூற்றாண்டு கால தேவி சிலை கண்டெடுப்பு  உலகம்
    கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானைக்கு 'சிறந்த யானைக்கான' விருது இந்தியா
    தமிழகத்திலிருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப தர ஒப்புக்கொண்டது ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம்!  தமிழகம்
    1,300 ஆண்டுகள் பழமையான தமிழக கோவிலுக்கு யுனெஸ்கோ விருது; எதற்காக தெரியுமா? யுனெஸ்கோ

    மத்திய அரசு

    கூகிள் குரோமுக்கு அதிக ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை; என்ன செய்யவேண்டும்?  கூகிள் தேடல்
    இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் நீட்டிப்பு பொருளாதாரம்
    இந்தியாவின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு குறித்த டிரம்பின் கூற்றுகள் குறித்து மத்திய அரசு கவலை டொனால்ட் டிரம்ப்
    பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு இந்தியா

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் மாவட்ட செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025