NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்
    குமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்

    கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 02, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரிக்கு சமீபத்தில் விசிட் அடித்துள்ளார்.

    அந்த புகைப்படங்களை இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றி, "இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றின் வண்ணங்களின் மயக்கும் சிம்பொனியில் உள்ள கன்னியாகுமரியில், மூச்சடைக்கக்கூடிய (அழகான) சூரிய உதயத்தை நான் கண்டேன். இந்த இடம், உண்மையிலேயே இந்தியாவின் நம்பமுடியாத பன்முகத்தன்மையையும் அழகையும் படம்பிடிக்கிறது!" என ட்வீட் செய்துள்ளார்.

    அவர் மேலும், "காஷ்மீரின் அழகிய பள்ளத்தாக்குகள் முதல் கன்னியாகுமரியின் அமைதியான கடற்கரை வரை, மும்பையின் பரபரப்பான தெருக்கள் கொல்கத்தாவின் கலாச்சார இதயம் வரை, இந்தியா அழகான இயற்கை காட்சிகள், மரபுகள் மற்றும் சுவைகளின் நாடாகும்" எனக்கூறியுள்ளார்.

    embed

    குமரியில் அமெரிக்க தூதர் எரிக்

    I witnessed the breathtaking sunrise at Kanyakumari, where the Indian Ocean, Bay of Bengal, and Arabian Sea meet in a mesmerizing symphony of colors. This place truly captures the incredible diversity and beauty of India! From the pristine valleys of Kashmir to the serene shores... pic.twitter.com/l3qZb0E3YM— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) October 2, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட செய்திகள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள் இந்தியா

    அமெரிக்கா

    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் பிரதமர் மோடி
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    எத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் கார் ஜி20 மாநாடு
    இரயில்வே மற்றும் துறைமுக கட்டுமான திட்டங்களில் கையெழுத்திடவிருக்கும் இந்தியா மற்றும் சவுதி அரேபியா? இந்தியா

    இந்தியா

    உலகக் கோப்பை பயிற்சி போட்டி- முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்று ஸ்ரீலங்கா பேட்டிங் தேர்வு உலக கோப்பை
    உலகக் கோப்பை பயிற்சி போட்டி- வங்கதேசத்திற்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயத்த இலங்கை இலங்கை கிரிக்கெட் அணி
    ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆறாம் நாள் முடிவில் 33 பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய  அவசியம் நமக்கு இல்லை':  வெளியுறவுத்துறை அமைச்சர்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025