LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 9) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2025
06:53 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஆகஸ்ட் 9) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கன்னியாகுமரி : திங்கள் நகர், ரீத்தா புரம், இரணியல், நெய்யூர், குருபனை, பாலப்பள்ளம், மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி, வெள்ளிச் சந்தை, திருநயினார் குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி, உண்ணாமலைக் கடை, கருங்கல்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கன்னியாகுமரி (தொடர்ச்சி) : கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தா நல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை. விருதுநகர் : முடங்கியார் - அய்யனார் கோயில், மலைய புரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந் தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே ஃபீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய கடை, எஸ்.கொடிகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஏ.துலுகாபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப், பிப்பட்டக்கல் அன்றை. எஸ்.கொடிகுளம், மத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்