LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 
தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2025
05:47 pm

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (செப்டம்பர் 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கன்னியாகுமரி: பெருவிளை, ஆசாரி பள்ளம், பார்வதிபுரம், ஆலம்பாறை, கீரிப்பாரி, கடுக்கரை, பூதப்பாண்டி, வடசேரி, கிருஷ்ணன் கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன் ரோடு, ஆசாரிபள்ளம், ஆனந்தன் நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம், என்ஜிஓ காலனி, பீச் ரோடு, கோணம், பள்ளம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை: அடையாறு - ஹரேயம்மன் கோவில் தெரு, வண்ணாந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ராஞ்சி அவென்யூ, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் 7 முதல் 13 வது குறுக்குத் தெருக்கள், 1 வது பிரதான சாலை. மின்சார வாரியம் தொடர்புடைய மற்றொரு செய்தியில், சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தமிழக மின்சார வாரியத்தில் ஃபீல்டு அசிஸ்டென்ட் பிரிவில் 1,794 காலியிடங்களுக்கான ஆட்தேர்வை அறிவித்துள்ளது. வயர்மேன், எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் ஐடிஐ படித்த 18 முதல் 32 வயதுள்ள இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 2 கடைசி நாளாகும்.