பிக் பாஸ் தமிழ்: செய்தி
21 Apr 2023
கோலிவுட்பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?
கோலிவுட் சினிமாவில் 2௦௦௦ தொடக்கத்தில், ஒரே படத்திலேயே லட்சகணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார் நடிகை ஷெரின்.
பிக்பாஸ் 6
விஜய் டிவிபிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சியின், 6வது சீசனின் ஃபைனல்ஸ், நேற்று நடைபெற்றது. அதில், இந்த சீசனின் வெற்றியாளராக நடிகர் அஸிம் அறிவிக்கப்பட்டார்.
பிக்பாஸ் தமிழ்
கமல்ஹாசன்பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா?
நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான, ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமானார்!