நிதி ஆயோக்: செய்தி
25 May 2025
பொருளாதாரம்ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா; நிதி ஆயோக் சிஇஓ தகவல்
இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆர் சுப்ரமணியம் சனிக்கிழமை (மே 24) அறிவித்தார்.
23 May 2025
மு.க.ஸ்டாலின்நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
சனிக்கிழமை (மே 24) அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அன்று புதுடெல்லிக்குப் புறப்பட்டார்.