LOADING...

ஆந்த்ரோபிக்: செய்தி

11 Jun 2026
டிசிஎஸ்

50,000 TCS ஊழியர்களுக்கு கிளாட் AI அணுகலை ஆந்த்ரோபிக் வழங்கவுள்ளது

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் உடன் ஒரு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

29 May 2026
கூகுள்

Google வார்த்தையில் 2 எல் (L) இருக்கிறதா? சாட்ஜிபிடி, குளோட் ஏஐ செய்த சுவாரசிய குளறுபடி!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களான சாட்ஜிபிடி மற்றும் கிளாட் ஆகியவை, 'Google' என்ற எளிய வார்த்தையில் உள்ள எழுத்துக்களைத் தவறாகக் கணக்கிட்டுப் பதிலளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தால் சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 11% அதிகரிப்பு: கிளாட் மைத்தோஸ், ஜிபிடி 5.4-சைபர் மாடல்களின் அசுர வளர்ச்சி

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாடு மைத்தோஸ்' மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் 'ஜிபிடி 5.4-சைபர்' போன்ற அதிநவீன ஏஐ மாடல்களின் வருகையால், சைபர் செக்யூரிட்டி ஆலோசகர்களுக்கான வேலைவாய்ப்புகள் கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளன.

Claude Mythos AI: வங்கிகளை ஹேக் செய்யும் அபாயம்? இந்தியா எடுக்கும் அதிரடி நடவடிக்கை

நிதித்துறை பாதுகாப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

டிஸ்னி உடனான சந்திப்புக்குப் பின் 'சோரா'வை மூடியது ஓபன்ஏஐ: என்ன காரணம்?

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'Sora' வீடியோ உருவாக்கும் தளத்தை மூடுவதாக ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Claude இப்போது மனிதர்களை போலவே உங்கள் கணினியில் உங்களுக்காக பணிகளை செய்யும்

ஆந்த்ரோபிக் நிறுவனம், தனது Claude என்ற செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள், பயனரின் கணினியிலேயே நேரடியாக பணிகளைச் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

கற்றலை எளிமையாக்கும் வகையில் கிளாடு சாட்பாட் இனி இன்டராக்டிவ் விசுவல்களையும் உருவாக்கும்

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்கள் தற்போது சாட்பாட்களாக மட்டும் இல்லாமல் அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது கிளாடு (Claude) சாட்பாட்டில் புதிய அம்சத்துடன் மேம்படுத்தியிருக்கிறது.

ரோபோக்களால் உங்களை ஜெயிக்க முடியாது! AI யுகத்திலும் பாதுகாப்பான 22 துறைகள்; ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மிகவேகமாக வளர்ந்து வரும் நிலையிலும், பல வேலைகள் அதன் பிடியில் இருந்து தப்பித்துள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

கிளாட் ஏஐ திடீர் முடக்கம்! ஆந்த்ரோபிக் சேவை பாதிப்பிற்கான காரணம் என்ன? முழு விவரம்

பிரபல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளமான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ இன்று திடீர் தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்துள்ளது.

28 Feb 2026
ஓபன்ஏஐ

ஓபன்ஏஐ நிறுவனத்துடன் மெகா ஒப்பந்தம்; ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மாற்றாக பென்டகனின் புதிய ஏஐ வியூகம் இதுதானா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்குத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே, ஓபன்ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எங்களுக்கு உங்கள் ஏஐ வேண்டாம்! ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்தது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை அனைத்து மத்திய அரசு ஏஜென்சிகளும் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

27 Feb 2026
யூடியூப்

ஆபத்தான அல்காரிதம்? தனது மகளுக்கு யூடியூப் பயன்படுத்த தடை விதித்த ஆந்த்ரோபிக் இணை நிறுவனர்

பிரபலமான கிளாட் ஏஐ சாட்போட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் கிளார்க், தனது சிறு வயது மகளுக்கு யூடியூப் தளத்தை முழுமையாகப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

என்னை அழிச்சா உன் ரகசியத்தை சொல்லிடுவேன்; தற்காப்புக்காக கொலை செய்யத் துணிந்த ஏஐ; மிரளவைக்கும் ஆந்த்ரோபிக் அறிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) தொழில்நுட்பம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு ஒரு மிரளவைக்கும் உதாரணத்தை ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.