கிளாட் ஏஐ: செய்தி
ஏஐ சாட்பாட்டுகள் உங்கள் தரவைப் பயன்படுத்துவதைத் தடுப்பது எப்படி? எளிய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
தற்கால நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் எழுத, ஆவணங்களைச் சுருக்க, பயணத் திட்டமிடல் மற்றும் தனிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்டுகளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
மொழியை பொறுத்து கிளாடின் ஆளுமை மாறுகிறதாம்: ஆந்த்ரோபிக்
ஆந்த்ரோபிக் நிறுவனம், தங்களது கிளாட் என்ற உரையாடல் மென்பொருள் மாதிரியில் உள்ள ஒரு விசித்திரமான நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளது.
Claude AI-க்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை அறிவிப்பு, மாதம் ₹2,000 முதல் தொடங்குகிறது
கிளாட் செயற்கை நுண்ணறிவு உதவியாளரை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது சந்தா திட்டங்களுக்கான இந்தியாவிற்கான பிரத்யேக விலை நிர்ணயத்தை வெளியிட்டுள்ளது.