NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
    ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

    INDvsAUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 18, 2023
    08:55 pm

    செய்தி முன்னோட்டம்

    அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.

    செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளன.

    இதில் முதல் இரண்டு போட்டிகளுக்கும் கேஎல் ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த இரண்டு போட்டிகளுக்கும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

    மேலும் ரோஹித் ஷர்மா உள்ளிட்ட பல மூத்த வீரர்களுக்கும் இதில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

    India Squad for Australia ODI Series

    இந்திய அணி வீரர்களின் பட்டியல் 

    மூன்றாவது ஒருநாள் போட்டி ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்க உள்ளது.

    முதல் 2 போட்டிகள் : கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, மொஹ்த்ரி . ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    3வது போட்டி : ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல்*, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    இந்திய கிரிக்கெட் அணி

    ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்த இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட்
    ஆசிய கோப்பை 2023 : பாகிஸ்தானுக்கு 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : விடாது பெய்த மழை; முடிவில்லாமல் முடிந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை

    ஒருநாள் கிரிக்கெட்

    மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில் ராகுல் டிராவிட்
    வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் : 17 ஆண்டுகால சாதனையை தக்கவைக்குமா இந்தியா? இந்திய கிரிக்கெட் அணி
    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா  இந்திய கிரிக்கெட் அணி
    'உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டால்' ; மனம் திறந்த ஷர்துல் தாக்கூர் இந்திய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை விராட் கோலி
    IND vs SL : இலங்கை அபார பந்துவீச்சு; 213 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆசிய கோப்பை
    IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஆசிய கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா சாதனை ரோஹித் ஷர்மா
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு? ஆசிய கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025