INDvsAUS: முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இந்தியா. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெறவிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பௌலிங்கை தேர்வு செய்திருக்கிறார். இரு அணிகளின் விளையாடும் 11 பின்வருமாரு: இந்தியா: ருத்ராஜ் கெயிக்வாட், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா. ஆஸ்திரேலியா: டேவிட் வாரனர், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷேன், ஜாஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கேமரான் கிரீன், சீன் அபாட், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசல்வுட், ஸ்பென்சர் ஜான்ஸன்.