
SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே வியாழக்கிழமை (செப்டம்பர் 7) முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா மற்றும் லுங்கி என்கிடி.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SportsUpdate | தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு!#SunNews | #SAvsAUS pic.twitter.com/d93MeWEBpc
— Sun News (@sunnewstamil) September 7, 2023