Page Loader
INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
INDvsAUS முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 22, 2023
01:18 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 22) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ரவிச்சந்திரன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி. ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ ஷார்ட், பாட் கம்மின்ஸ், சீன் அபோட், ஆடம் ஜாம்பா.

embed

டாஸ் வென்றது இந்தியா

#TeamIndia have won the toss and elect to bowl first in the 1st ODI against Australia. Live - https://t.co/H6OgLtww4N... #INDvAUS pic.twitter.com/s8Y71dRLMr— BCCI (@BCCI) September 22, 2023