NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்?
    இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்?

    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 24, 2023
    10:23 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பைத் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா. அதனைத் தொடர்ந்து, உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இந்திய அணி.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 22ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சிரமமின்றி ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்தியப் படை.

    அதனைத் தொடர்ந்து, இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் பலப்பரீட்சை செய்யவிருக்கின்றன இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்.

    இன்றைய போட்டியை வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது இந்தியா. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நான்கு தோல்விகளைச் சந்தித்திருக்கும் ஆஸ்திரேலியா அதனை இன்று மாற்ற போராடவிருக்கிறது.

    கிரிக்கெட்

    இன்றைய போட்டி எப்படி இருக்கும்? 

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியானது, இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

    இந்த மைதானம் பேட்டர்களுக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 300க்கும் மேற்பட்ட ஸ்கோரே சராசரியான ஸ்கோராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதல் பந்து வீச்சையே தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இடைப்பட்ட ஓவர்களில் இந்த பிட்ச்சானது ஸ்பின்னுக்கு சற்று சாதகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    முதல் ஒருநாள் போட்டியானது மழையால் சற்று தடைப்பட்ட நிலையில், இன்றையே போட்டியில் மழை குறுக்கிடும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்
    இந்தியா
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அக்சர் படேலுக்கு மாற்றாக களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்? ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டிகளில் INDvsSL நேருக்கு நேர் புள்ளிவிபரம் ஆசிய கோப்பை
    ஆசிய கோப்பையில் இந்தியா வென்றாலும், பாகிஸ்தான் நம்பர் 1 அணியாக மாறும், எப்படி தெரியுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின் ரவிச்சந்திரனின் 37வது பிறந்தநாள் இன்று அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஒருநாள் கிரிக்கெட்

    10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி? விராட் கோலி
    ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில் ஐசிசி
    ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 19 தங்கம் வெள்ளி விலை
    பழிக்கு பழி: கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது இந்தியா கனடா
    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் துப்பாக்கிச் சுடுதல்
    மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம்  நாடாளுமன்றம்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025