BANvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் சனிக்கிழமை (அக்டோபர் 7) ஆப்கான் கிரிக்கெட் அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
வங்கதேசம் : தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன்(c), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹரிதி, மஹ்மூதுல்லா, தஸ்கின் அகமது, ஷரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்.
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, நஜிபுல்லாஹ் சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது வங்கதேசம்
Bangladesh won the toss and elected to bowl in their first game of this World Cup 🏆.#abkibaar100paar #BANvAFG#BANvsAFG#AsianGames2022 #AsianGames2023 #AsianGames #INDvsBAN #INDvBAN #PAKvNED #PAKvsNED #ENGvsNZ #icccricketworldcup2023 #ENGvNZ #WorldCup #Worldcup2023 #CWC23 pic.twitter.com/RXkBybcrUB
— CricWiz (@CricWizTalks) October 7, 2023