ஒருநாள் கிரிக்கெட்: செய்தி
19 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) கியூபெர்ஹாவில் நடைபெற உள்ளது.
18 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) நடைபெற உள்ளது.
18 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஐந்து விக்கெட் சாதனைக்கு உதவிய கேஎல் ராகுல்; அர்ஷ்தீப் சிங் நெகிழ்ச்சி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
18 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காSports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 116 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : 116 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 116 ரன்களுக்கு சுருட்டியது.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெற உள்ளது.
17 Dec 2023
இந்தியா vs தென்னாப்பிரிக்காஇந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிச.17) ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
16 Dec 2023
இந்திய கிரிக்கெட் அணிSAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல்
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க்கிறது.
13 Dec 2023
ஒருநாள் உலகக்கோப்பைரீவைண்ட் 2023 : ஒருநாள் உலகக்கோப்பையில் மறக்க முடியாத தருணங்கள்
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது, இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகின் முக்கிய நிகழ்வாக உள்ளது.
04 Dec 2023
இங்கிலாந்து கிரிக்கெட் அணிஎன்ன அடிச்சாலும் ரன் எடுக்க முடியல; விரக்தியின் உச்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ஒருநாள் போட்டிகளில் தன்னால் ரன்களை எடுக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
04 Dec 2023
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிஇந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் இருதரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி முதல் விளையாட உள்ளது.
04 Dec 2023
இங்கிலாந்து கிரிக்கெட் அணிஇங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் : ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த சாம் கரண்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 325 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியது.
30 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிIndia Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
டிசம்பர் முதல் ஜனவரி வரை தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
29 Nov 2023
விராட் கோலிஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என கோலி முடிவெடுத்துள்ளதாக தகவல்
காலவரையறையின்றி ஒயிட் பால் போட்டிகளில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று விராட் கோலி பிசிசிஐக்கு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
20 Nov 2023
உலக கோப்பைகிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட்
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், தான் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
20 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஉலகக்கோப்பை மீது கால் வைத்தபடி இருக்கும் மிட்சல் மார்ஷ் புகைப்படம் வைரல்
நேற்று (நவம்பர் 20) நடைபெற்று முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி.
17 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைINDvsAUS Final : அகமதாபாத் மைதானத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் புள்ளிவிபரங்கள்
நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
15 Nov 2023
விராட் கோலிVirat Kohli 50th Century : இதயத்தை தொட்ட விராட் கோலி; சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது.
15 Nov 2023
விராட் கோலிஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள்; புதிய வரலாறு படைத்த விராட் கோலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
15 Nov 2023
விராட் கோலிINDvsNZ Semifinal : ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அபார செயல்திறன்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
13 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைWorld Cup XI: ஒருநாள் உலகக்கோப்பை அணியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கான உலக விளையாடும் லெவனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா திங்கட்கிழமை (நவம்பர் 13) வெளியிட்டுள்ளது மற்றும் விராட் கோலியை இந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது.
13 Nov 2023
இந்திய கிரிக்கெட் அணிஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
13 Nov 2023
சாம்பியன்ஸ் டிராபிICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்
எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஐசிசி 2025ல் மீண்டும் நடக்க உள்ளது.
13 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைICC 2023 ODI World Cup Semifinal : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐசிசி விதி இதுதான்
புதன்கிழமை (நவ.15) தொடங்கி நாக் அவுட் சுற்றுகளில் நான்கு அணிகள் போட்டியிடும் நிலையில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
13 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைSports Round Up: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி; 5 பேட்டர்கள் அரை சதம் அடித்து அசத்தல்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் நேற்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடின.
09 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைசச்சின் முதல் மேக்ஸ்வெல் வரை : ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த வீரர்கள் பட்டியல்
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 201 ரன்களை விளாசினார்.
08 Nov 2023
ஷுப்மன் கில்பேட்டிங்கில் ஷுப்மன் கில்; பந்துவீச்சில் முகமது சிராஜ்; ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர்கள்
ஐசிசி புதன்கிழமை (நவம்பர் 8) வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஷுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
05 Nov 2023
விராட் கோலிபிறந்தநாளில் சதமடித்த விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து அசத்தல்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (நவ.5) நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்தார்.
05 Nov 2023
ரோஹித் ஷர்மாஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்; ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் ஷர்மா
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார்.
03 Nov 2023
ஒருநாள் உலகக்கோப்பைஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஷமி
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33வது போட்டியில் நேற்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி. ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியைப் போன்றே, நேற்றும் 55 ரன்களுக்குகள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, மாபெரும் 302 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது இந்தியா.
28 Oct 2023
சென்னைSports RoundUp- உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா வெற்றி, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அபாரம் மற்றும் பல முக்கிய செய்திகள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தெனாப்பிரிக்கா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
24 Oct 2023
வங்கதேச கிரிக்கெட் அணிSA vs BAN: இன்றைய ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் நடந்து வரும் 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், 23வது லீக் போட்டியில் தென்னாபிரிக்காவும் வங்கதேச அணிகளும் மோதுகின்றன.
22 Oct 2023
ஷுப்மன் கில்ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ரன்களை எட்டி ஷுப்மன் கில் சாதனை
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
20 Oct 2023
டேவிட் வார்னர்பாகிஸ்தானுக்கு எதிராக அசுர தாண்டவம்; விராட் கோலியின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்
பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடி 163 ரன்கள் குவித்தார்.
17 Oct 2023
உலக கோப்பைSports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள்
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
16 Oct 2023
உலக கோப்பைஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா
13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
14 Oct 2023
ரோஹித் ஷர்மாஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்; ரோஹித் ஷர்மா சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.
14 Oct 2023
ரவீந்திர ஜடேஜாஉள்நாட்டில் 100 விக்கெட்டுகளை எட்டிய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார் ஜடேஜா
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.