
இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கின் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா: கேஎல் ராகுல், ரிதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
தென்னாப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடென் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மஹாராஜ், நந்த்ரே பர்கர், தப்ரைஸ் ஷம்சி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது தென்னாப்பிரிக்கா
🚨 Toss News 🚨
— BCCI (@BCCI) December 17, 2023
South Africa have elected to bat against #TeamIndia in the first #SAvIND ODI.
Follow the Match ▶️ https://t.co/tHxu0nUwwH pic.twitter.com/YrYs20n60Z