ஒருநாள் கிரிக்கெட்: செய்தி

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் புதிய சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் விக்கெட் எடுத்ததன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை படைத்துள்ளார்.

SL vs BAN : தனி ஒருவனாக போராடிய நஜ்முல் ஹொசைன்; மூன்று சாதனைகளை படைத்து அசத்தல்

இலங்கையின் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் 2023 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பல சாதனைகளை முறியடித்துள்ளார்.

SL vs BAN : 37 ரன்களில் 6 விக்கெட்டை இழந்த வங்கதேசம்; இலங்கைக்கு எளிதான இலக்கு

ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் முதல்முறையாக டிம் டேவிட் சேர்ப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான்

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

14 ஆண்டுகால பார்ட்னர்ஷிப் சாதனையை முறியடித்த பாபர் அசாம்-இப்திகார் அகமது ஜோடி

புதன்கிழமை (ஆகஸ்ட்30) முல்தான் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அதிகபட்ச ஐந்தாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர்.

ஆசிய கோப்பை : ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதமடித்த இப்திகார் அகமது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இப்திகார் அகமது ஆசிய கோப்பையில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் ஒருநாள் சதத்தை விளாசியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்களை அடித்து பாபர் அசாம் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார்.

ஆசிய கோப்பை; பந்தாடிய பாபர் அசாம்-இப்திகார் கூட்டணி; நேபாளத்துக்கு இமாலய இலக்கு

புதன்கிழமை (ஆகஸ்ட் 30) தொடங்கிய ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்தது.

ஆசிய கோப்பை PAKvsNEP : ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்தார் முகமது ரிஸ்வான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,500 ரன்களை கடந்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : பலரும் அறிந்திராத ஐந்து சுவாரஷ்ய தகவல்கள்

ஆசிய கோப்பை 2023 தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் ஒருநாள் கிரிக்கெட் வடிவில் தொடங்க உள்ளது.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

23 Aug 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : சச்சின், பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரில் கவனிக்க வேண்டிய பேட்டர்களில் இந்திய வீரர் விராட் கோலியும் உள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

அக்டோபரில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி உள்நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பை 2023 : கவனம் ஈர்க்கும் 5 சுழற்பந்து வீச்சாளர்கள்

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

இரட்டை சதத்தை தொடர்ந்து மேலும் ஒரு சதம்; கவுண்டி கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா ரன் வேட்டை

இங்கிலாந்தில் நடக்கும் ராயல் லண்டன் ஒருநாள் கோப்பையில் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா, முந்தைய இன்னிங்சில் இரட்டை சதத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சதம் அடித்தார்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்தது. இந்த அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குவார்.

'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு

யுவராஜ் சிங் ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காவது இடத்தில் விளையாட சரியான பேட்டர் யாரும் அமையவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமீம் இக்பால் விலகல்

வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமீம் இக்பால், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

'உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டால்' ; மனம் திறந்த ஷர்துல் தாக்கூர்

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவுசெய்தது.

தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா 

டிரினிடாட்டில் நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் : 17 ஆண்டுகால சாதனையை தக்கவைக்குமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில்

சனிக்கிழமை (ஜூலை 29) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது.

சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடியது ஏன்? இது தான் காரணம்

வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சக வீரர் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை சூர்யகுமார் யாதவ் அணிந்து விளையாடினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஸ் டெயிலரின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரவீந்திர ஜடேஜா 

ரவீந்திர ஜடேஜா வியாழக்கிழமை (ஜூலை 27) நடந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கபில்தேவின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

INDvsWI முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு

வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது.

கணுக்காலில் காயம்; வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் விடுவிப்பு

கணுக்கால் வலி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து முகமது சிராஜை பிசிசிஐ விடுத்துள்ளது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அஸ்வினுக்கு மீண்டும் இடம்? பிசிசிஐ திட்டம்

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023ஐ கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் சேர்க்க பிசிசிஐ தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

26 Jul 2023

பிசிசிஐ

செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடர்; பிசிசிஐ போட்டி அட்டவணை வெளியீடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி அட்டவணையை செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) அறிவித்தது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்ற பிறகு, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் தொடங்க உள்ளது.

108 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை 108 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி

ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

2027க்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைக்க எம்சிசி வலியுறுத்தல்

கிரிக்கெட் விதிகளின் பாதுகாவலர்களாக அறியப்படும் மேரில்போன் கிரிக்கெட் சங்கம் (எம்சிசி), டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் மகளிர் கிரிக்கெட்டை பாதுகாக்க கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தியுள்ளது.

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

வியாழக்கிழமை வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் திடீரென ஓய்வை அறிவித்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் லிட்டன் தாஸ் அணியை வழிநடத்துவார் என அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையை செய்த நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீடே

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நெதர்லாந்து கிரிக்கெட் அணி 12ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச கேப்டன் தமீம் இக்பால்

ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படும் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்பது குறித்து புதிய அப்டேட்டை வெளியிட்ட கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, குணமடைந்து வருவது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.