NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா 
    WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 02, 2023
    08:57 am

    செய்தி முன்னோட்டம்

    டிரினிடாட்டில் நடந்த 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா அணி 351 ரன்களுடன் முன்னிலை பெற்று, 2-1 என்ற கணக்கில், இந்த போட்டி தொடரை கைப்பற்றினர்.

    மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில், நேற்று நடந்த போட்டியில், இஷான் கிஷன், ஷுப்மான் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    WI பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்த பிறகு, இஷானும், கில்லும், 143 ரன்கள் எடுத்தனர்.

    அதன்பிறகு சாம்சன் 51 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும், ஹர்திக் ஆட்டமிழக்காமல் 70 ரன்களும் பெற்று இந்தியாவை, 350 ரன்களை பெற செய்தனர்.

    card 2

    தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் அரைசதம், எலைட் கிளப்பில் இணைகிறார் இஷான் 

    இஷான், 64 பந்துகளில், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்தார். இது அவரது ஆறாவது ஒருநாள் அரைசதம் ஆகும் .

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில், தலா ஒரு அரை சதம் அடித்தார் இஷான். மூன்று ODI தொடரில் அவரது ஸ்கோர்கள் 77, 55 மற்றும் 52 ஆகும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 111.52 ஆக இருந்தது.

    கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்க்கார், முகமது அசாருதீன், எம்.எஸ். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தொடர்ந்து, மூன்று ஒருநாள் போட்டித் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் 50+ ஸ்கோரைப் பதிவு செய்த ஆறாவது இந்திய பேட்டர் ஆனார் இஷான்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்திய கிரிக்கெட் அணி

    எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி ஆசிய கோப்பை
    வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்க குடியுரிமையுடன் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்கு இடம் பெயர்ந்த 5 இந்திய வீரர்கள் மேஜர் லீக் கிரிக்கெட்
    'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல் எம்எஸ் தோனி
    'ஆனந்த கண்ணீர் வருவது நிச்சயம்' : உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் கிரிக்கெட்

    ஒருநாள் கிரிக்கெட்

    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் தரவரிசை
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்! ஒருநாள் உலகக்கோப்பை
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் உலகக்கோப்பை
    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! ஐசிசி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! இந்திய அணி

    கிரிக்கெட்

    'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்  நடிகர் விஜய்
    21 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரோஹித் ஷர்மா
    மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ் மகளிர் கிரிக்கெட்
    ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்ரேட்; டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வரலாற்று சாதனை இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025