NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா
    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

    ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 14, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி உள்நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 14) அறிவித்துள்ளது.

    இதில் டி20 போட்டிக்கான அணிக்கு கேப்டனாக ஐடன் மார்க்ரம் மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் பேட்டிங் நட்சத்திரம் டெவால்ட் ப்ரீவிஸ் முதல்முறையாக ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    மூன்று டி20 போட்டிகளும் முறையே ஆகஸ்ட் 30, செப்டம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகள் முறையே செப்டம்பர் 7, 9, 12, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

    south africa squad for australia series 2023

    ஆஸ்திரேலிய தொடருக்கான தென்னாபிரிக்க வீரர்கள் பட்டியல் 

    டி20 போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி: ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பவுமா, மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜெரால்ட் கோட்ஸி, டோனோவன் ஃபெரைரா, பிஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், சிசண்டா மகலா, கேசவ் மஹாராஜ், எல்சாய் மஹாராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசார்ட் வில்லியம்ஸ்.

    ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா, டெவால்ட் ப்ரீவிஸ், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் கிரிக்கெட்
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    ஒரே ஆண்டில் டி20, ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஐபிஎல்லில் சதமடித்த முதல் இந்தியர்! ஷுப்மான் கில் சாதனை! ஐபிஎல்
    16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை! ஐபிஎல்
    இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்? கிரிக்கெட்

    ஒருநாள் கிரிக்கெட்

    ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்! விராட் கோலி
    மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம் ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் உலகக்கோப்பை
    காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு! இலங்கை கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் கிரிக்கெட் செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    டி20 கிரிக்கெட்டில் பும்ரா,அஸ்வினின் சாதனையை முறியடித்தார் ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025