INDvsWI முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார். வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி.