NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்
    இந்திய ஒருநாள் தொடருக்கான 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; 15 வீரர்கள் பட்டியலை வெளியிட்டது வெஸ்ட் இண்டீஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 25, 2023
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்ற பிறகு, இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை (ஜூலை 27) பார்படாஸில் தொடங்க உள்ளது.

    இந்த தொடருக்கான அணியை இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, தற்போது வெஸ்ட் இண்டீஸ் தங்கள் அணியை அறிவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணிக்கு ஷாய் ஹோப் தலைமை தாங்க உள்ளார்.

    நிக்கோலஸ் பூரன் தற்போது அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில், ஷாய் ஹோப் விக்கெட் கீப்பராகவும் செயல்பட உள்ளார்.

    west indies squad for odi series

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பட்டியல்

    டி20 உலகக் கோப்பை வெளியேற்றத்திற்குப் பிறகு முதல்முறையாக ஷிம்ரோன் ஹெட்மையர் தேசிய அணிக்கு திரும்பியதன் மூலம், இரண்டு ஆண்டுகளில் தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

    ஹெட்மையர் மட்டுமல்லாது வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸும் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

    இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப், ரோவ்மேன் பவல், அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கேவின் ஷீஃபர், ரோமரியோக்ல் சீல்ஸ், ரோமரியோக்ல் சீல்ஸ்.

    காத்திருப்பு வீரர்கள்: டென்னிஸ் புல்லி, ரோஸ்டன் சேஸ், மெக்கென்னி கிளார்க், கவேம் ஹாட்ஜ், ஜெய்ர் மெக்கலிஸ்டர், ஓபேட் மெக்காய், கெவின் விக்காம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

    டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன் டி20 கிரிக்கெட்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! ஐசிசி
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இயக்குநர் பதவியிலிருந்து வெளியேறும் ஜிம்மி ஆடம்ஸ்! கிரிக்கெட்
    வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு! இந்திய அணி

    ஒருநாள் கிரிக்கெட்

    மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை படுதோல்வி! தொடரை வென்றது நியூசிலாந்து! கிரிக்கெட்
    44 ஆண்டுகளில் முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பை நேரடி தகுதியை இழந்தது இலங்கை ஒருநாள் உலகக்கோப்பை
    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் தோனி முதல் சதமடித்த தினம் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா ஒருநாள் உலகக்கோப்பை

    கிரிக்கெட்

    ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல் இந்திய கிரிக்கெட் அணி
    சர்வதேச கிரிக்கெட்டில் 500வது போட்டி; சச்சினின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி விராட் கோலி
    டி20 கிரிக்கெட்டில் டபுள் ஹாட்ரிக் சாதனை படைத்த தாய்லாந்தின் திபட்சா புத்தாவோங் கிரிக்கெட் செய்திகள்
    டெஸ்டில் 3,000 ரன்களை கடந்த முதல் பாக். விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்த சர்பராஸ் அகமது டெஸ்ட் கிரிக்கெட்

    கிரிக்கெட் செய்திகள்

    'அவர் முன்பு மட்டும் கப்சிப் ஆகிவிடுவேன்' : தோனியுடனான நட்பு குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல் எம்எஸ் தோனி
    'ஆனந்த கண்ணீர் வருவது நிச்சயம்' : உணர்ச்சிவசப்பட்ட கிரிக்கெட் வீரர் ரின்கு சிங் கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜஸ்ப்ரீத் பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலா 5 தொடர் நாயகன் விருது வென்ற முதல் வீரர்; ஷாகிப் அல் ஹசன் சாதனை! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025