ராகுல் டிராவிட்: செய்தி

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்

ராஜ்கோட்டில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எப்படி உதவினார்கள் என்பதை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

29 Nov 2023

பிசிசிஐ

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டே தொடர்வார்; பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் அதன் துணைப் பணியாளர்கள் பற்றிய அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Nov 2023

இந்தியா

முடிவடைந்த ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம்; மீண்டும் பயிற்சியாளராகத் தொடரவிருக்கிறாரா?

ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களின் பட்டியல்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பெங்களூருவில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான மோதலில் இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்?

அக்டோபர்-நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? ராகுல் டிராவிட் பதில்

சனிக்கிழமை (ஜூலை 29) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது.

ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு; இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் ஏற்க உள்ளதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு, ராகுல் டிராவிட் தலைமையிலான அணியின் பயிற்சியாளர் குழுவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த 20 மாதங்களில், ராகுல் டிராவிட் வெற்றிகளை விட தோல்வியையே அதிகம் பெற்றுள்ளார்.

மறக்க முடியுமா ஜூன் 20'ஐ? மூன்று இந்திய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தினம் இன்று

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜூன் 20 என்பது எப்போதும் மறக்க முடியாத ஒரு நாளாகும். ஏனெனில் இதே நாளில் தான் மூன்று ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தங்கள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினர்.