சானியா மிர்சா: செய்தி

சானியா மிர்சா-முகமது ஷமி திருமண வதந்தி: சானியாவின் தந்தை இம்ரான் கடுமையாக மறுப்பு

இந்தியாவின் சிறந்த மகளிர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் சாம்பியன் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் கடந்த சில தசாப்தங்களாக நாடு கண்ட வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் இருவர்.

'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடியின் விவாகரத்து குறித்து சானியா மிர்சாவின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக் 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்தார்.

கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கில் நீல நிற செக் மார்க்கை நீக்கியது ட்விட்டர்! 

ட்விட்டரில் முன்னர் வழங்கப்பட்ட நீல நிற செக்மார்க்கை இலவசமாக வைத்துக் கொள்வதற்கு ஏப்ரல் 20-ஐ கடைசி நாள் என அறிவித்திருந்தது ட்விட்டர்.

பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் : ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கடந்த மாதம் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஹைதராபாத்தில் நடந்த பிரியாவிடை போட்டியில் கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு ஓய்வு அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) தான் தொடங்கிய இடத்தில் கடைசியாக ஒரு போட்டியை விளையாடி கண்ணீருடன் விடை பெற்றார்.

சானியா மிர்சா ஓய்வு : கடைசி போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்!

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி சானியா மிர்சா மற்றும் மேடிசன் கீஸ் ஜோடி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 21) தோல்வியடைந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி, சானியா மிர்சாவை அணியின் வழிகாட்டியாக அறிவித்துள்ளது.

அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி!

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் அவரது அமெரிக்க ஜோடியான பெத்தானி மேடெக்-சாண்ட்ஸ் ஜோடி தோல்வியைத் தழுவி வெளியேறியது.

அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்!

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணாவுடன் நேற்று (ஜனவரி 27) விளையாடினார்.

ஆஸ்திரேலிய ஓபன் 2023

ஆஸ்திரேலிய ஓபன்

ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி!

ஆஸ்திரேலிய ஓபன் 2023 சீசனில் இந்திய கலப்பு இரட்டையர்களான சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.