NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'

    'சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது'

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2024
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் முடிவடைந்துள்ள நிலையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடியின் விவாகரத்து குறித்து சானியா மிர்சாவின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தானின் பிரபல நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டதாக நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், சானியா மிர்சாவின் குழு இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்று சில மாதங்கள் ஆகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால், இதை வைத்து ரசிகர்கள் எந்த ஊகங்களிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    திஜுவ்ல்க

    விவாகரத்து குறித்த ஊகங்களை தவிர்க்க வேண்டுகோள் 

    "சானியா எப்போதுமே தனது தனிப்பட்ட வாழ்க்கையை மக்கள் பார்வையில் இருந்து விலக்கியே வைத்திருப்பவர். ஆனால், தானும் சோயப்பும் விவாகரத்து பெற்று சில மாதங்களே ஆன விவகாரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்று அவருக்கு எழுந்துள்ளது. ஷோயப்பின் புதிய பயணத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறார்! அதோடு, அவரது வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தில், அனைத்து ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எந்தவிதமான ஊகங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், அவரது தனியுரிமையை மதிக்கவும் கேட்டுக்கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் 2010ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு இஷான் என்ற மகனும் இருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டென்னிஸ்
    கிரிக்கெட்
    சானியா மிர்சா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகினார் டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே விளையாட்டு
    டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை சர்வீஸ் செய்த வீரர் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு யுஎஸ் ஓபன்
    யுஎஸ் ஓபனில் 66 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் கார்லோஸ் அல்கராஸ் கார்லோஸ் அல்கராஸ்
    டென்னிஸில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த 24 வயது இளம் வீரர் மைக்கேல் யெமர்  உலக செய்திகள்

    கிரிக்கெட்

    2023ம் ஆண்டில் மட்டும் 2006 ரன்கள்.. புதிய சாதனை படைத்த விராட் கோலி! விராட் கோலி
    முகமது ஷமிக்கு பதிலாக ஆவேஷ் கானை அணியில் இணைத்த பிசிசிஐ பிசிசிஐ
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் டென்னிஸ்
    ரஞ்சி கோப்பை 2024 : கவனத்தில் கொள்ள வேண்டிய டாப் 5 வீரர்கள் ரஞ்சி கோப்பை

    சானியா மிர்சா

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! ஆஸ்திரேலிய ஓபன்
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! ஆஸ்திரேலிய ஓபன்
    அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி! விளையாட்டு
    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம் ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025