NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்

    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 15, 2023
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி, சானியா மிர்சாவை அணியின் வழிகாட்டியாக அறிவித்துள்ளது.

    கிரிக்கெட் அணியில் டென்னிஸ் வீராங்கனைக்கு என்ன பணி என பலரும் யோசிப்பதைப் போலவே சானியாவும். இது குறித்து தன்னை அணுகியபோது ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், நீண்ட காலமாக ஒரு தொழில்முறை தடகள வீராங்கனையாக இருந்து வருவதாகவும், தனது அடுத்த வேலையாக இளம் பெண்களுக்கு விளையாட்டை ஒரு தொழில் விருப்பமாக உணர வைப்பேன் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

    இதற்கிடையே தனது கடைசி கிராண்ட்ஸ்லாமாக ஆஸ்திரேலியா ஓபனில் சமீபத்தில் விளையாடிய சானியா மிர்சா, பிப்ரவரி 27இல் தொடங்கும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்புடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் ட்வீட்

    While our coaching staff handle the cricket side of things, we couldn’t think of anyone better to guide our women cricketers about excelling under pressure.

    Join us in welcoming the mentor of our women's team, a champion athlete and a trailblazer! 🙌

    Namaskara, Sania Mirza! 🙏 pic.twitter.com/r1qlsMQGTb

    — Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சானியா மிர்சா
    கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல்
    மகளிர் கிரிக்கெட்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    சானியா மிர்சா

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! ஆஸ்திரேலிய ஓபன்
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! ஆஸ்திரேலிய ஓபன்
    அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி! விளையாட்டு

    கிரிக்கெட்

    இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்! 177 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா! டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! அஸ்வின் ரவிச்சந்திரன்
    IND vs AUS 1st Test : ஜடேஜாவின் சுழலில் சிக்கியது ஆஸ்திரேலியா! முதல் நாள் முழுவதும் இந்தியா ஆதிக்கம்! டெஸ்ட் கிரிக்கெட்
    ரஞ்சி கோப்பை 2022-23 : மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் கர்நாடகா! ரஞ்சி கோப்பை

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்
    ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்! பெண்கள் கிரிக்கெட்

    மகளிர் கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? ஐசிசி
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை! கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025