NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் : ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சானியா மிர்சா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் : ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சானியா மிர்சா
    பிரதமர் மோடியின் கடிதத்தை ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சானியா மிர்சா

    பிரதமர் மோடி அனுப்பிய கடிதம் : ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சானியா மிர்சா

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 11, 2023
    05:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கடந்த மாதம் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார்.

    சானியா மிர்சா ஓய்வு பெற்ற நிலையில், இந்தியாவுக்காக இதுவரை செய்த சாதனைகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.

    மோடி அனுப்பிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்த சானியா மிர்சா, "இதுபோன்ற அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்காக மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி ஜி அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் எப்போதும் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் இந்தியாவைப் பெருமைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி." என்று ட்வீட் செய்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    சானியா மிர்சா ட்வீட்

    I would like to thank you Honorable Prime Minister @narendramodi Ji for such kind and inspiring words .I have always taken great pride in representing our country to the best of my ability and will continue to do whatever I can to make India proud . Thank you for your support. pic.twitter.com/8q2kZ2LZEN

    — Sania Mirza (@MirzaSania) March 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சானியா மிர்சா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சானியா மிர்சா

    ஆஸ்திரேலிய ஓபன் 2023 : காலிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி! ஆஸ்திரேலிய ஓபன்
    அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரி! சானியா குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய கணவர் சோயப் மாலிக்! ஆஸ்திரேலிய ஓபன்
    அபுதாபி ஓபன் டென்னிஸ் : சானியா ஜோடி முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி! விளையாட்டு
    ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025