திண்டுக்கல் டிராகன்ஸ்: செய்தி
16 Jun 2025
அஸ்வின் ரவிச்சந்திரன்TNPL போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் மீது புகார் எழுந்துள்ளது.