ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை: செய்தி

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பத்து அணிகள் பங்கேற்கும் என்று ஐசிசி செவ்வாய்க்கிழமை (மே 23) அறிவித்தது.

காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய (பிப்ரவரி 20) போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!

2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

11 Feb 2023

ஐசிசி

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?

ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.