NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / "உண்மையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது": ஹர்திக் பாண்டியா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "உண்மையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது": ஹர்திக் பாண்டியா 
    "உண்மையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது": ஹர்திக் பாண்டியா

    "உண்மையை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது": ஹர்திக் பாண்டியா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 04, 2023
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியிலிருந்து அதிகாரபூர்வமாக ஹர்திக் பாண்டியா வெளியேறினார்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், முதல் ஒவரில் மூன்று பந்துகள் வீசிய நிலையில், கணுக்காலில் ஏற்பட்ட அடி காரணமாக அவர் மைதானத்தைவிட்டு விலக நேர்ந்தது.

    அவரின் காயம் இன்னும் சரியாகாத காரணத்தால், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் ஹர்திக் வெளியிட்ட பதிவின் படி, "உலகக் கோப்பையின் எஞ்சிய பகுதியை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும், அவர்களை உற்சாகப்படுத்த அணியுடன் இருப்பேன். அனைவரின் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி. இந்த அணி சிறப்பானது, அனைவரையும் பெருமைப்படுத்துவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்"

    ட்விட்டர் அஞ்சல்

    எக்ஸ் தளத்தில் ஹர்திக் வெளியிட்ட பதிவு

    Tough to digest the fact that I will miss out on the remaining part of the World Cup. I'll be with the team, in spirit, cheering them on every ball of every game. Thanks for all the wishes, the love, and the support has been incredible. This team is special and I'm sure we'll… pic.twitter.com/b05BKW0FgL

    — hardik pandya (@hardikpandya7) November 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹர்திக் பாண்டியா
    உலக கோப்பை
    ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா

    ஹர்திக் பாண்டியா

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று இந்திய கிரிக்கெட் அணி
    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    Sports RoundUp: உலகின் நெ.1 வீரரை தோற்கடித்த தமிழக செஸ் வீரர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : ஹர்திக் பாண்டியா வெளியேற்றம், கால்பந்து பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் தடை; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    உலக கோப்பை

    இந்த உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்: வாசிம் அக்ரம் கிரிக்கெட்
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை; வரலாறு படைத்த நௌஹைலா பென்சினா கால்பந்து
    கண்டனத்தை ஈர்க்கும் ICC உலகக்கோப்பை போஸ்டர் கிரிக்கெட்
    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ கிரிக்கெட்

    ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? ஐசிசி
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? மகளிர் டி20 உலகக் கோப்பை

    கிரிக்கெட் செய்திகள்

    BANvsNED ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஒருநாள் உலகக்கோப்பை
    AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஒருநாள் உலகக்கோப்பை
    BANvsNED : வங்கதேசத்தை வாரிச்சுருட்டிய நெதர்லாந்து; 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025