
NZ vs PAK: டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 35வது போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் பட்டியல் பின்வருமாரு:
நியூசிலாந்து: டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்சல், டாம் லதாம், கிளென் பில்லிப்ஸ், மார்க் சாப்மன், மைக்கேல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சொதீ, ட்ரென்ட் போல்ட்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், ஃபக்கர் ஸமான், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சவுது ஷகீல், இஃப்திகார் அகமுது, சல்மான் அலி அகர், ஹசன் அலி, ஷாகீன் அஃப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரௌப்.
ட்விட்டர் அஞ்சல்
முதலில் பந்துவீசும் பாகிஸ்தான்:
NZ vs PAK: டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.#NZvsPAK #ODIWorldCup2023 #ICCWorldCup2023 #WorldCup2023india #Pakistan #NewZealand #BabarAzam #KaneWilliamson #PakistanCricketTeam
— NewsBytes Tamil (@newsbytestamil) November 4, 2023