Page Loader
INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது
சூர்யகுமார் யாதவ்

INDvsBAN முதல் டி20: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது

எழுதியவர் Sekar Chinnappan
Oct 06, 2024
06:48 pm

செய்தி முன்னோட்டம்

குவாலியரில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு: இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ். வங்கதேசம்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, பர்வேஸ் ஹொசைன் எமன், தௌஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம்.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் அப்டேட்