
ENGvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 15) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, முகமது நபி, இக்ராம் அலிகில், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது இங்கிலாந்து
England will bowl first against Afghanistan 🏏#CricketTwitter #ENGvsAFG #CWC23 pic.twitter.com/lGbymAeTRu
— Sportskeeda (@Sportskeeda) October 15, 2023