NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்கு
    ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்கு

    PAKvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்கு

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 23, 2023
    06:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் திங்கட்கிழமை (அக்டோபர் 23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

    முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இமாம்-உல்-ஹக் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபீக்குடன் கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    அப்துல்லா சபீக் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிவந்த நிலையில், 58 ரன்கள் எடுத்திருந்தபோது நூர் அகமது வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

    Afghanistan need 283 runs to win

    பாபர் அசாம் அரைசதம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கடந்து ஆடிய நிலையில், 74 ரன்கள் எடுத்திருந்தபோது நூர் அகமது வீசிய பந்தில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற பாகிஸ்தான் நிலை பரிதாபமானது.

    எனினும் லோயர் ஆர்டரில் களமிறங்கிய சதாப் கான் மற்றும் இப்திகார் அகமது தலா 40 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.

    இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது 3 விக்கெட்டையும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும் எடுத்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    ஆப்கான் கிரிக்கெட் அணி
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    ஒருநாள் உலகக்கோப்பை

    AFG vs NZ: ஆப்கானிஸ்தானுக்கு 289 என இலக்கு நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து  உலக கோப்பை
    Sports Round UP: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து; வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    பாபர் அசாம் அணுகுமுறையை மாற்றாதவரை வெல்ல வாய்ப்பில்லை; கவுதம் காம்பிர் கருத்து கவுதம் காம்பிர்
    INDvsBAN ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு வங்கதேச கிரிக்கெட் அணி

    ஆப்கான் கிரிக்கெட் அணி

    நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு! கிரிக்கெட்
    ஆப்கானிஸ்தான்-வங்கதேச கிரிக்கெட் தொடர் போட்டிகள் குறைப்பு! காரணம் இது தான்! வங்கதேச கிரிக்கெட் அணி
    காயம் காரணமாக ரஷீத் கான் நீக்கம்! இலங்கை தொடருக்கான ஆப்கான் அணிக்கு பின்னடைவு! இலங்கை கிரிக்கெட் அணி
    SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி! ஒருநாள் கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    IND vs PAK : 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது ஏன்? ஆசிய கோப்பை
    IND vs PAK : டாஸ் போட 5 நிமிடங்கள் இருக்கும்போது கேஎல் ராகுலை அழைத்த ரோஹித் ஷர்மா ஆசிய கோப்பை
    PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு? ஆசிய கோப்பை
    சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ் ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    உலக கோப்பை கிரிக்கெட் NZ vs AFG- 149 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி  ஆப்கான் கிரிக்கெட் அணி
    'அஸ்வின், ஷமியை விட இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம்' : எம்எஸ்கே பிரசாத் இந்திய கிரிக்கெட் அணி
    மணிக்கு 216 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்த ரோஹித் ஷர்மா; பரபரப்பு தகவல் ரோஹித் ஷர்மா
    ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்; ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரும் பின்னடைவு இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025