
INDvsAFG ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (அக்டோபர் 11) டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆப்கான் கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
இந்தியா : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆப்கானிஸ்தான் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபுருக்ஹல்ஹாக்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் வென்றது ஆப்கானிஸ்தான்
CWC 2023. Afghanistan won the toss and elected to bat. https://t.co/Oj9O7Gq852 #INDvAFG #CWC23
— BCCI (@BCCI) October 11, 2023